பால் செம்புடன் அயன் அறைக்குள் நுழைந்த ரோஜாவின் கையில் இருந்த செம்பை வாங்கி அருகில் இருந்த மேஜையில் வைத்தவன் அவளை இழுத்து அணைத்தவன்.
இங்க இருக்க என்னோட ரூமுக்குள்ள வரதுக்கு இவ்வளவு நேரமா என்று சொல்லி அவளை கட்டிலில் தள்ளி அவள் மேல் பாய்ந்தான் அயன்.
இதை சற்றும் எதிர்பாராத ரோஜா தன்மையில் விழுந்தவனை கஷ்டப்பட்டு தள்ளி விட்டவள் வேகமாக படுக்கையில் இருந்து எழுந்து நின்று டேய் மச்சி என்ன ஆச்சு உனக்கு ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிற என்றவள்.
இவ்வளவு நாள் என் கூட பேசாம இருந்ததற்காக என்ன பழி வாங்க என்கிட்டே இப்படி நடந்துகிட்டு பிராங்க் பண்றியா என்றாள்.
அவள் மீது பாய்ந்திருந்த அயன் தன்னை தடுத்துவிட்டால் என்ற கோபத்தோடு கட்டிலில் இருந்து இருந்து அமர்ந்தவன் ரோஜாவை பார்த்து ரோஸ்மில்க் யாராவது பிராங்க் பண்ண இந்த மாதிரி எல்லாம் நடந்துக்குவாங்களா சத்தியமா இது பிராங்க் இல்லடி...
உண்மையாவே எனக்கு நீ வேணும் வா என்று எட்டி தன் அருகில் நின்றிருந்தவர்களின் கையைப் பிடித்து இழுத்தவன் அவளை இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் .
இதை சற்றும் எதிர்பாராத ரோஜா அதிர்ச்சியில் தன்னைக் கட்டிக் கொண்டிருந்தவன் முகத்தை பார்க்க ஆனால் அவனும் அவள் அதிர்ச்சியை எல்லாம் கண்டுகொள்ளாதவன் ஆக ரோஜாவை அணைத்து கொண்டு அவள் இதழில் முத்தமிட வந்தான்.
இதை சற்றும் எதிர்பாராத ரோஜா அவன் முகத்தின் குறுக்கே தன் கையை வைத்து தனக்கு முத்தம் கொடுக்க விடாமல் தடுத்தவள்.
டேய் மச்சி...என்ன காரியம் செய்திட்டு இருக்க நான் உன்னோட பிரெண்டுடா ஒரு பிரெண்டுகிட்ட யாராவது இப்படித்தான் அத்துமீறி நடந்து கொள்வார்களா போதும் நீ விளையாடுவதெல்லாம் முதல்ல என்ன விடு என்றாள்.
தன்னை முத்தமிடாமல் தடுத்த ரோஜாவின் கையை பிடித்தவன் அவள் முகத்தை பார்த்து என்ன சொன்ன நான் உனக்கு பிரண்டா அது எல்லாம் மலையேறி வருஷமாச்சு. நீ என்னோட பொண்டாட்டி நான் உன் புருஷன் அவ்வளவுதான் நமக்குள்ள இருக்கிற உறவு என்றவன்.
பழையபடி பிரண்டு கிண்டுன்னு தூக்கிட்டு வராத என்று குனிந்து அவள் இதழில் முத்தமிட வந்தான்.
அவன் மார்பில் கைவைத்து தடுத்த ரோஜா வேண்டாம் அயன் இந்த மாதிரி எல்லாம் பேசாத எனக்கு பயமா இருக்கு நீ முன்ன மாதிரி இல்ல நீ பேசுவதை பார்த்தால் உன்கிட்ட ஏதோ வித்தியாசம் தெரியுது.
தயவுசெய்து என்னை விடு டா...இந்த மாதிரி என்கிட்ட நெருங்கி பேசுற வேலை எல்லாம் வேண்டாம் என்று அவனை தன்னிடம் இருந்து பிரிக்க முயன்றாள் ரோஜா.
அவள் பேசுவது எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத அயன் ரோஜாவை முன்பை விட இருக்கி தன்னோடு நெருக்கமாக அணைத்தவன் அவள் கன்னத்தை பிடித்து தன் முகத்தருவில் இழுத்து அவள் இதழில் தீவிரமாக முத்தம் வைத்தான்.
இதை அயனிடமிருந்து சற்று எதிர்பார்க்கிறாத ரோஜா அதிர்ந்து கண்களில் நீர் வழிய தனக்கு முத்தமிட்டு கொண்டிருந்தவனை பார்த்தாள்.
தீவிரமாக ரோஜாவிற்கு முத்தமிட்டவன் அவள் உதட்டில் இருந்து தன் உதட்டை பிரித்து அவள் கண்களைப் பார்க்க அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டு இருந்தது அந்த பார்வையும் அவள் கண்ணீருமே இத்தனை நாள் அவன் மீது நண்பன் என்று அவள் வைத்திருந்த நம்பிக்கை முற்றிலும் உடைந்து போனதை அவனுக்கு உணர்த்தியது.
அவள் முகத்தை தன இரு கைகளிலும் இயன்றிய அயன் தன் கட்டை விரல்களால் ரோஜாவின் கண்களில் வலிந்த கண்ணீரை துடைத்து விட்டு.
இங்க பாரு ரோஜா எத்தனை வருஷமா உன்கிட்ட நான் பேசாம இருந்ததற்கான காரணம் என்னன்னு உனக்கு நல்லா தெரியும்.
அத பத்தி பேசி இப்போ நான் உன்னோட மூட ஸ்பாயில் பண்ண விரும்பல ஆனா இத்தனை வருஷமா நீ என்ன பிரண்டா நினைச்ச பழகி இருக்கலாம் ஆனா எப்போ நான் உன்ன முதல் முதல்ல காலேஜ்ல பார்த்தேன் அப்போ இருந்து உன்னை என்னோட லவ்வரா என்னோட பாதியா தான் நெனச்சிருக்கேன்.
நான் உன்ன உயிருக்கு உயிரா காதலிக்கிறேன்னு ரொம்ப வருஷமா உன் மேல பைத்தியமா சுத்திக்கிட்டு இருக்கேன் ஆனா உன்கிட்ட இத சொல்ல சந்தர்ப்பமும் நேரமும் எனக்கு அமையல.
எனக்கு நீ வேணும் ரோஜா நீ முழுசா என்னுடையவளா வேணும் என்றவன் மீண்டும் அவளை அணைத்து இதழில் முத்தம் வைக்கப் போக..
அவன் கன்னத்தில் பளார் என ஓங்கி அறைந்த ரோஜா ராஸ்கல் உன் மனசுல என்னடா நெனச்சிட்டு இருக்க உன் மனசுல இத்தனை நாளும் என்னை பற்றி இப்படி ஒரு எண்ணத்தை வச்சிட்டு தான் நீ இருந்திருக்க அப்படித்தானே இது தெரியாம நானே தேவையில்லாம வந்து உன்னோட வலையில மாட்டிக்கிட்டேனே உன்னை கல்யாணம் பண்ணி நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் என்று அவனிடம் இருந்து வேகமாக விலகி நின்றவள் தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதால்.
ஏய் ரோஜா என்ன இது எதுக்காக இப்படி செய்யற என்று ரோஜா தன்னை அறிந்ததை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவசரமாக அவள் அருகில் வந்து ரோஜாவின் கையைப் பிடித்துக் கொண்டவன் இங்கு பாரு ரோஜா இப்படி நீ அழுது புலம்பறதுனால எதுவும் மாறிட போறது இல்ல நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ.
நீ இத்தனை நாளும் என்ன பிரண்டா நினைச்சு பழகி இருக்கலாம் ஆனா நான் உன்ன என்னோட பாதியா நினைச்சு தான் பழகி இருக்கேன் நான் உன்னை தீவிரமா லவ் பண்றேன் ரோஜா அத நீ கொஞ்சமா புரிஞ்சுக்க ஆரம்பி.
நாம ரெண்டு பேரும் சந்தோஷமா ஒரு அழகான வாழ்க்கையை வாழலாம் ரோஜா என்று சொல்லி அயன் ரோஜாவை இறுக்கி அணைத்துக் கொள்ள.
அவனிடமிருந்து பிரிந்தவள் மீண்டும் அவன் கன்னத்தில் உறங்கி அறைந்து ராஸ்கல் என்ன இப்படி கட்டிப்பிடிக்கிறது முத்தம் கொடுக்கிறது தொட்டு பேசுற வேலைய எல்லாம் விட்டுக்காத உன்னோட பிரண்ட்ஷிப்பை நான் இத்தனை வருஷம் மதிச்சு எவ்வளவு மரியாதை கொடுத்து இருந்தேன் தெரியுமா.
மரியாதையை இப்படி ஒரே ராத்திரியில நீ குழி தோண்டி புதைத்து விட்டேன் இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது நான் இப்பவே இந்த வீட்டு விட்டு போறேன் உனக்கும் எனக்கும் ஒத்து வராது என்றவள் இந்த நீ என் கழுத்துல கட்டின தாலி.
இது எனக்கு ஒரு வேலியா இருக்கும்னு நினைச்சு தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதித்தேன் ஆனால் அந்த பயிரை மேய்ந்த கதையா உன்னை நம்பி என்னோட நட்பை நம்பி கல்யாணம் செய்துகிட்ட என்கிட்ட நீ இவ்வளவு மோசமா நடந்துக்கிற இனியும் நீயும் நானும் ஒன்னா ஒரே அறையில் ஒரே வீட்டில் இருக்கிறது சாத்தியமே கிடையாது எனக்கு நீ வேண்டாம் நான் வெளியே போய் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை உன் கூட இந்த மாதிரி என்னால இருக்க முடியாது என்று சொன்னவள் வேகமாக அவன் அறைக் கதவை திறக்க போக.
என்னடி நானும் பாத்துட்டே இருக்கேன் நான் சொல்றத காதலியே வாங்கிக்காம உன் இஷ்டத்துக்கு பேசிக்கொண்டே இருக்கிறாய் என்றவன் வேகமாக அவள் முன்பு வந்து ரோஜாவை அந்த அரை கதவை திறக்க விடாமல் குறுக்கே கதவை ஒட்டி நின்றவன்.
உன் கழுத்துல ஊரறிய நான் தாலி கட்டி என் பொண்டாட்டியா ஏத்துக்கிட்டேன் உனக்கு பிடிச்சாலும் பிடிக்காட்டியும் நீ இந்த வீட்ல என் கூட தான் இருந்தாலும் என் பொண்டாட்டியா அதை ஞாபகம் வச்சுக்கோ வெளியே போய் இங்க நடக்கிற விஷயத்தை எல்லாம் சொல்லணும்னு நீ நெனச்சா சொல்லிக்கோ அதுல எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.
ஆனால் அப்படி நீ இந்த விஷயத்தை போய் வெளியே சொன்னா முதல்ல இந்த விஷயத்தை கேட்டு அதிர்ச்சியாகி சாகிறது உன்னோட அம்மா தான் என்றான்.
அவ்வளவு நேரம் கோபமாக நின்றிருந்த ரோஜா அவன் சொன்னதை கேட்டு அடுத்த விழிகளோடு அவனை நிமிர்ந்து பார்க்க.
அந்த வீட்ல இருந்து உன் அம்மாவை இங்கே கூட்டிட்டு வர என் ஆளுங்க எல்லாம் எவ்வளவு விலை கொடுத்து இருக்காங்கன்னு உனக்கு தெரியுமா உன் அம்மா நீ கல்யாணம் பண்ணி சந்தோஷமான வாழ்க்கையை ஆரம்பிக்க போறேன்னு கனவு கண்டிட்டு இருக்காங்க அவங்க கிட்ட போய் உனக்கும் எனக்கும் ஒத்து வராது நம்ம ரெண்டு பேரும் பெரிய போறோம்னு பொய் சொல்ல போறியா அப்படியே நீ சொன்னாலும் அது நடத்த நான் விடமாட்டேன் என்றவன் வேகமாக அவள் அருகில் வந்து அவள் கழுத்தில் கை கொடுத்து ரோட்டில் தள்ளி கொண்டு போய் நிற்க வைத்தவன் மீண்டும் ரோஜாவின் இதழில் அழுத்த முத்தமிட்டு...
நீ என் பொண்டாட்டி நீ எனக்கு மட்டும்தான் சொந்தம் நீ மட்டும் இல்ல உன்னோட உடம்பும் எனக்குத் தான் சொந்தம் என்று ரோஜாவின் இதழை தீவிரமாக கவ்விய அயன் அவளுக்கு மூச்சு முட்டி மயங்கி தரையில் சரணையும் வரை முருகத்தனமாக இத்தனை நாள் காதலை தெரிவிப்பதாக நினைத்து தன் முரட்டுத்தனத்தால் அவளுக்கு முத்தமிட்டு கொண்டு இருந்தான்
அவள் மயங்கி துவண்டு அவன் மீது சரிந்து விழ முத்தம் இடுவதை ரோஜாவின் முகத்தை நிமிர்த்து பார்த்தான் அவள் மயங்கி இருப்பதை கண்டதும் லூசு இதுக்கே மயக்கம் போட்டுட்டா எப்படி என செல்லமாக அவளை கடிந்து கொண்டவன் அவளை அப்படியே தன் கைகளில் ஏந்தி மெத்தையில் படுக்க வைத்து விட்டு அவளோடு தானும் சேர்ந்து படுத்துக் கொண்டான்.
மயங்கி சரிந்தவளே தண்ணீர் தெளித்து எழுப்புக் கூட மனமில்லாமல் தன்னை மறந்து கண்மூடி படுத்து இருக்கும் ரோஜாவை பார்த்து. அவள் இதழை தன் விரலால் வருடியவன்.
ரோஸ்மில்க் இந்த லிப்ஸில் இவ்வளவு டேஸ்ட் இருக்கும்னு இத்தனை நாள் எனக்கு தெரியாமலே போயிடுச்சுடி இது தெரிஞ்சிருந்தா எப்பவோ என்னோட காதல உன்கிட்ட சொல்லி உன்னை என்னோட கூட்டிட்டு வந்திருப்பேன் இத்தனை வருஷத்தை நான் தேவையில்லாம வேஸ்ட் பண்ணிட்டேனே என்று தன்னையே கடிந்து கொண்டான்..
பின் விளக்கை அணைத்தவன் தன்னருகில் முயல் குட்டி போல சுருண்டு படுத்திருந்த ரோஜாவின் இடையில் கை கொடுத்து தன்னோடு இழுத்து அணைத்தவன் அவள் கட்டியிருந்த சேலையை உருவி தூர வீசி அவள் மார்பில் தலை வைத்து கண் மூடி படுத்துக் கொண்டான்.
❤️
ஹலோ ஃபிரண்ட்ஸ் ❤️
Facebook group link
லயா 💕
❤️
Ayan ennada ippidi panra
பதிலளிநீக்கு😂😂😂 paavam rojaa
நீக்குஆமா
நீக்குAyanuku porumai thevai, y evlo fast ra baby ma
பதிலளிநீக்குரொம்ப பாஸ்ட 😂
நீக்கு