முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Episode -13 என் ரோஸ் இருக்க இந்த மில்க் எதுக்கு...


பால் டம்பளருடன் தங்கள் அறைக்கு தயங்கி கொண்டே வந்து ரோஜா உள்ளே பார்க்க...

அப்போதுதான் குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்த்து வெளியே வந்தான் அயன் . அவன் சட்டை இல்லாமல் வெறும் துண்டை கட்டிக்கொண்டு வந்ததை பார்த்ததும் ஐயோ..கடவுளே...என்று கத்தியவள் அவனை பார்க்காமல் திரும்பி நின்றுகொண்டாள்.

ஹே ரோஸ் மில்க் என்ன டி திரும்பிட்டே...என்றவாறே அவளை நோக்கி வந்தான் அயன் .

டேய்..டேய்...அங்கேயே நில்லு என் பக்கத்துல வராத  டிரஸ் போட்டுட்டு வா..இப்படி அறையும் குறையுமா வந்து நீக்காத என்றால் அயனை திரும்பியும் பார்க்காமல் .



ஏன் நான் இப்படி இருந்தா நீ என்னை பார்க்க மாட்டியா என்ன என்றான் அயன் .



உன்னை நான் ஏன் டா இப்படி பாக்கணும் என்று மனதில் நினைத்துக்கொண்டவள் .முதல்ல போய் டிரஸ் போட்டுட்டு வர போறியா இல்லியா...என்றால் அவன் பக்கம் லேசாக திரும்பி பார்த்து .



அதென்னன நீ சொன்னால் நான் செய்யணுமா என்ன நான் இப்படியே தன இருப்பேன் என்ன டி பண்ணுவ ரோஸ் மில்க் ...பாக்குறேன் எவ்வளவு நேரம் தான் இப்படியே நிக்க போறேன்னு என்றவன் .



அவள் பின்னால் நின்று இருந்தவன் வேண்டும் என்றே ரோஜாவின் முன் வந்து அவள் தன்னை பார்க்குமாறு நின்றான் .



அவனை பார்த்ததும் கண்களை இருக்க மூடியவள் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள...என்ன டி செல்ல ரோஸு...இப்படி என்னை பார்க்கமாட்டேன்னு ஆடம் பிடிக்குற...நீ தானே என்னை முழுசா [பார்க்க போற..இப்படி வெட்கப்பட்ட என்ன டி பண்றது என்றான் அவளை பின்னல் இருந்து கட்டிக்கொண்டு .



இப்படி வெற்று மேனியில் அயன் தன்னை கட்டிக்கொள்வான் என்று ரோஜா சற்றும் எதிர்பார்க்கவே இல்லை . டேய் இப்போ எதுக்கு டா என்னை கட்டி பிடிச்ச..முதல்ல என்னை விடு அத்தை இந்த பாலை உனக்கு குடுக்க சொன்னாங்கனு தான் நன் இங்கே வந்தேன் .இல்லேனா நான் ஹால்லையே தூங்கி இருப்பேன் என்றாள் ரோஜா .



அவள் அபப்டி சொன்ன அடுத்த நிமிடம் தன் பக்கம் ரோஜாவை திரும்பியவன் என்ன ரோசு சொன்ன... உனக்கு இவ்ளோ பெரிய ரூம் இருக்க அப்போ உன் புருஷன் நான் இருக்க அப்போ நீ இப்படி வெளியே பொய் தனியா படுத்தா எல்லாரும் என்னை என்ன நினைப்பாங்க என்றான் .



என்ன நினைப்பாங்க எனக்கு உன்னை பிடிக்கலை அதனால தான் நான் வெளியே வந்து படுத்துகிட்டேன்னு நினைப்பாங்க அவங்க எல்லாம் அப்படி நினைச்சா எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றவள் தன்னை கட்டிக்கொண்டு இருந்தவனின் கையை பிரித்து விட்டவள் தன் கையில் இருந்த பால் டம்பளரை அவன் கையில் கொடுத்து இந்த இதை நீ குடிச்சா குடி இல்லாட்டி போ...பெரிய குழந்தை இவன் பால் சூடா இருந்தா தான் குடிப்பாராம இதை வேற தினமும் நான் தான் இவனுக்கு கொண்டு வந்து கொடுக்கனுமனு இவன் அம்மா வேறா ஆர்டர் போடுது என்று புலம்பியவள் அயனை தாண்டி சென்றவள் கட்டிலில் இருந்து தலையணையும், பெட்ஷீட்டையும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே செல்ல போனால்.



தன் கையில் இருந்த பால் டம்பளரையும் ராஜாவையும் பார்த்தவன் . ரோஸ் இல்லாம வெறும் மில்க் எனக்கு எதுக்கு என்று அதை வைத்துவிட்டு வேகமாக அவள் முன்பு வந்து கதவை திறக்க விடாமல் குறுக்கே நின்றவன் . என்ன ரோஸ் பேட்ஷ்ஹ்ட் தலையோட எங்க போறீங்க என்றான் .



பாத்தா தெரியலை நான் ஹாலில் தூங்க போறேன் என்றால் ரோஜா .



சரி ...சரி.. கீழே தானே பொய் படுங்க...எனக்கு எந்த ப்ரோபலமும் இல்லை. உன் அம்மாவும் , என் அம்மாவும் நீ ரூமுக்குள்ள தூங்காம வெளியே ஹாலில் தூங்கினா கொஞ்ச நேரம் முன்னே நீ முகில் கிட்டே என்னை பிடிச்சு தான் கல்யாணம் செய்தேன்னு சொன்னது எல்லாம் பொய்யின்னு நம்பிருவாங்க . ஏற்கனவே உடம்பு முடியாம இருக்க உன் அம்மா உனக்கு பிடிக்காம கல்யாணம் நடந்திருச்சுனு நினைச்சு இன்னும் வருத்தப்படுவாங்க என்றான் .



அதை கேட்டதும் கதவை திறக்க கை வைத்த ரோஜா அப்படியே நின்றாள் .



அவள் வெளியே போகாம நின்றுவிட்டதை பார்த்து சிரித்த அயன் என்ன போகலையா என்றான் . அவனை முறைத்துவிட்டு அதான் நான் கீழே போனா என் அம்மாவும் உன் அம்மாவும் வருத்தப்படுவாங்கன்னு சென்டிமெண்டா என்னை லாக் பண்ணிட்டியே இனி நான் எப்படி போக முடியும் என்றவள் அவனை தாண்டி போய் தரையில் போர்வையை விரித்தவள் தலையைனையை போட்டு தரையில் படுத்துக்கொண்டாள் .



ஏய்..ஏய்..ரோசு ஏன் டி கீழ படுக்குற...நீ தூங்க இவளவு பெரிய மெத்தை இருக்கு அதில் தூங்காம இப்படி தரையில் தூங்கினா என்ன டி அர்த்தம் . அதுவும் இல்லாம இந்த அயனுடைய பொண்டாட்டி தரையில் படுத்து தூங்கினா அது எனக்கு தான் அவமானம் என்றவன் நொடியும் தாமதிக்காமல் ரோஜாவை தூக்கிண்டு போய் படுக்க வைத்தவன் அவள் அருகில் தரையில் இருந்து ஜம்ப் செய்து படுத்துக்கொள்ள...



டேய்...என்னை விடு டா...உன்கூட எவன் தூங்குவான் நான் கீழயே படுத்துகிறேன் என்று ரோஜா கட்டிலில் இருந்து எழப்போக ...எங்க ரோசு போற ..என்றவன் அவள் கட்டி இருந்த சேலையை கண் இமைக்கும் நேரத்தில் கழட்டி தூக்கி இருந்தவன் அவள் மார்பில் முகம் புதைத்து படுத்துகொண்டான்.



அயோ..ஏன் டா என்னை இப்படி கடவுமாய் படுத்துற.. நான் தான் எனக்கு நீ கிட்டே வந்தாலே பிடிக்கலையின்னு சொன்னேனே ..இப்படி பிடிக்காத என்னை கூட்டிட்டு வந்து ஏன் கொடுமை படுத்துற .. தயவு செய்து என்னை விடு நான் இந்த ரூம்லயே ஒரு ஓரமா தூங்கிக்குறேன் என்று அவனிடம் இருந்து திமிறிக்கொண்டு எழுந்தாள் .



அவளை எழுந்திருக்க விடாமல் மீண்டும் கட்டிலில் படுக்க வைத்தவன் ரோஜாவின் கன்னத்தை பிடித்து தன் பக்கம் திருப்பி இங்கே பாரு நான் சொன்னதையே சொல்லிட்டு இருக்க மாட்டேன் என்னை புரிஞ்சுக்க ட்ரை பண்ணு .இப்படி என்னை விட்டு போறேன் கீழே படுகிறேன் , வெளியே போய் தூங்குறேன்னு எல்லாம் சொல்லிட்டு இருக்காத ஒழுங்கா என் கூட இங்கயே தூங்குற வழியை பாரு இல்லேன்னா நீ எங்க தூங்கினாலும் அங்கே வந்து உன் சேலையை கழட்டி தூக்கி போட்டுட்டு இப்படி தான் வந்து உன்னை கட்டிக்கிட்டு படுத்துக்குவேன் என்றான் .



அதை கேட்டு ரோஜா அதிர்ந்து போய் அவனை பார்க்க...அவள் அதிர்ச்சியை கண்டுகொள்ளாதவன் ரோஜாவின் மார்பில் முகம் புதைத்து கண்கள் மூடி படுத்துகொண்டான்,

*

ரோஜாவின் தாய் மாமன் சுகந்தனையும் அவர் மகன் ராஜு இருவரையும் லாக்கப்பில் வைத்து லாடம் கட்டிக் கொண்டு இருந்தனர் .

அடிக்காதீங்க வலிக்குது ஐயோ அம்மா நாங்க தப்பு பண்ணனும் எங்களை கூட்டிட்டு வந்து இப்படி கொடுமை படுத்துறீங்களே பண்ணினது எல்லாம் அந்த ரோஜாவும் அவ அம்மாவும் அவங்கள விட்டுட்டு எங்களை கூட்டிட்டு வந்து இப்படி நியாயம் இல்லாம விசாரிக்கிறீங்கற பேருல எங்க ரெண்டு பேரையும் அடிக்கிறீர்களே இதெல்லாம் நல்லா இருக்கா என்று போலீஸ்காரரிடம் சண்டைக்கு நின்றிருந்தார் சுகந்தன் .

உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் எங்களையே எதிர்த்து பேசுவ உண்மைய சொல்லு நியாயப்படி ஜெயில்ல இருக்க வேண்டியது நீயும் உன் மகனும் தான் ஒன்னும் தெரியாத அம்மா புள்ள மேலையும் திருட்டுப் பழி போட்டு ரெண்டு பேரையும் ஜெயில்ல பிடிச்சு போட பாத்திருப்ப . நீங்க பண்ணினதுக்கு தான் இப்போ அனுபவிக்கிறீங்க உண்மைய சொல்லுங்க உங்ககிட்ட இருக்கிற நகை பணத்தை எல்லாம் அவங்க திருடிட்டு வந்துட்டாங்களா உங்களை ஏமாத்திட்டாங்களா அவங்கள ஏமாத்துனது யாரு அந்த பொண்ணு ஏமாத்தி ஒன்னும் இல்லாதவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைத்தீர்களா இல்லையா என்று அந்த கான்ஸ்டபிள் ராஜு போட்டு அடித்துக் கொண்டிருக்க .



தன் மகன் அடி வாங்குதை பார்க்க முடியாமல் சுகந்தன் ஐயோ என் பையன விட்ருங்க அடிக்காதீங்க அவனுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என் பையன் பாவம் என்று தன் மகனுக்கு வக்காலத்து வாங்கினார் .



சொல்லியா வீட்ல இருந்த ரோஜாவை அயன் சார் உங்கள எல்லாம் அடிச்சு போட்டு மிரட்டி தூக்கிட்டு வந்துட்டாரா என்றார் அந்த கான்செபில் முட்டிக்கு கீழே சுகந்தனை அடித்து .



ஐயோ இல்லங்க அவர் அப்படி எல்லாம் எதுவுமே செய்யல அவ கழுத்துல தாலி கட்டி மண்டபத்தில் இருந்து கூட்டிட்டு போயிட்டாரு என்றால் சுகந்தன் அப்புறம் இருக்கியா அந்த பொண்ணு உன் வீட்டில் இருந்து இழுத்துட்டு வந்து தான் கம்ப்ளைன்ட் கொடுத்த என்றால் மீண்டும் அவரை அடித்து .



சார் அடிக்காதீங்க வலிக்குது என்ற சுகந்தன் கான்ஸ்டபிளை பார்த்துக் கொண்டு இருக்க சொல்லு அந்த ரசிகா பொண்ணும் ரோஜாவோட அம்மாவும் வீட்டிலிருந்து நகை பணத்தை எல்லாம் திருடிட்டு வந்துட்டாங்களா என்றார் மீண்டும் ராஜூவை அடித்து .



சுகந்தன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க மீண்டும் ராஜுவை அடித்த கான்ஸ்டபிள் சொல்லியா அந்த பொண்ணு அவங்க ரெண்டு பேரும் உன் வீட்டில் இருந்து நகை பணத்தை எல்லாம் திருடிட்டு வந்துட்டாங்கன்னு சொன்ன எவ்வளவு திருடினாங்க எத்தனை லட்சம் வீட்டில் இருந்தது எவ்வளவு நகை திருடு போயிருக்கு சொல்லு என்று மீண்டும் அடிக்க ..



என்ன சார் இது அநியாயமா இருக்கு என் வீட்ல இருக்குற பொருள் நகையும் காணாமல் போய்விட்டது என்று நான் கம்ப்ளைன்ட் பண்ண சம்பந்தப்பட்டவர்களை கூப்பிட்டு வைத்து விசாரிக்காமல் கம்பெனி கொடுத்த உங்களை வைத்து இப்படி கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் அடிச்சு கொடுமை படுத்துறீங்களே எந்த ஊர்ல சார் இந்த மாதிரி அநியாயம் நடக்குது என்றார் சுகந்தன் .



ஓஹோ அப்போ நீ கொடுத்த கம்ப்ளைன்ட் உண்மை அவங்க உன் வீட்டில் இருந்து எனக்கு பணத்தை எல்லாம் திருடிட்டாங்க அப்படித்தானே என்று தன் கையில் இருந்து லத்தியை உருட்டிக் கொண்டே சுகந்தனை நோக்கி கான்ஸ்டபிள் வர ..



அதை பார்த்ததும் பயத்தில் சுகந்தனின் உடல் வெட வெடுத்து போனது. சுகந்தன் கான்செப்பலே பார்த்து பயந்து கொண்டு பின்னால் செல்ல சரியாக அவர் ஒரு மூலையில் போய் அகப்பட்டுக் கொள்ளவும் கான்ஸ்டபிள் தன் கையில் இருந்த லத்தி உடைந்து தெறிக்கும் வரை சுகந்தனையும் அவர் மகன் ராஜுவையும் மாறி மாறி அடித்தார் .



அப்போது ஸ்டேஷன் வாசலில் ஒரு பெண்மணி ஐயோ ஐயோ இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா கம்ப்ளைன்ட் கொடுக்க வந்து என் புருஷனையும் புள்ளையையும் உள்ள புடிச்சு போட்டு இப்படி அடிச்சு கொடுமை படுத்துறாங்களே இதை கேட்க யாருமே இல்லையா போச்சு அந்த பணக்காரன்னு சொன்ன பேச்சை கேட்டு என் புருஷனையும் மகனையும் இப்படி விசாரிக்கிறேன் என்கிற பெயரில் கூட்டிட்டு வந்து அடிச்சு துவைக்கிறார்களே இதை கேட்க யாருமே இல்லையா என்று ஸ்டேஷனில் முன்பு தன் சேலையை இடுப்பில் சொறிக்க எப்படி மண்ணை தூக்கி வாரிக் கொண்டு கத்திக் கொண்டிருந்தார் சுகந்தனின் மனைவி மல்லிகா .



அவர் சத்தம் கேட்டு சுகந்தனை அடித்துக் கொண்டிருந்த கான்சபலும் மற்றவர்களும் ஸ்டேஷன் வாசலுக்கு வெளியே வர அங்கே மல்லிகா நீங்க எல்லாம் நல்லா இருக்கீங்களா உங்களுக்கெல்லாம் புள்ள குட்டிகளே கிடையாதா இப்படித்தான் நியாயம் கேட்க வந்த மனுஷனை பிடித்து ஜெயில்ல வச்சு அடிப்பீங்களா இதெல்லாம் உங்களுக்கு அடுக்குமா என் புருஷன் அடிச்ச கை பட்டு போக என் புள்ளையை தொட்ட கை நொடிஞ்சு போக என்று மண்ணை தூக்கி வாரி மல்லிகா ஸ்டேஷன் முன்பு பிரச்சனை செய்து கொண்டு இருக்க ...



ஸ்டேஷன் அந்த ஸ்டேஷனில் வேலை பார்த்த பெண் கான்ஸ்டபிள் இருவர் மல்லிகாவின் அருகில் வந்து என்னம்மா என்னமோ இந்த உலகத்திலேயே சுத்தமான யோகியும் தான் உன் பிள்ளையும் புருஷன்ங்குற மாதிரி பேசிக்கிட்டு இருக்க அவங்க பண்ணின காரியத்தை எல்லாம் தூசி தட்டி எழுப்பினால் வயசுக்கும் ஜெயில் விட்டு வெளியேவே வர முடியாது அத்தனை தப்பு பண்ணி இருக்காங்க என்னமோ உன் புருஷன் தான் யோக்கிய மாதிரி இப்படி வந்து ஸ்டேஷன் முன்னாடி நின்னு சத்தம் போட்டுட்டு இருக்க ஒழுங்கா இங்கிருந்து கிளம்ப போறியா இல்லையா என்று அவளை மிரட்டினார்கள் .



ஆமாம் சொன்னாலும் சொல்லாட்டியும் என் புருஷனும் பிள்ளையும் உத்தமங்கல அவங்க எந்த தப்பும் பண்ணியிருக்க மாட்டாங்க என் வீட்டுல இருக்குற நகை பணம் எல்லாம் காணாமல் போயிடுச்சுன்னு கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தா கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தவங்கள பிடிச்சு விசாரிச்சிட்டு இருக்கீங்க அதுக்கு காரணமான அந்த ஓடுகளையே ரோஜா அவ அம்மா அவ கூட இருக்காளே ஒருத்தி பிரண்டுன்னு சொல்லி சுத்திக்கிட்டு அவ அவ மூன்று பேரையுமே பிடிச்சு விசாரிக்க வேண்டியது தானே அதை விட்டுட்டு ஒன்னும் தெரியாத என் புருஷனையும் பிள்ளையும் கூட்டிட்டு வந்து விசாரிச்சா நாங்க பார்த்துகிட்டு சும்மா இருப்போமா முதல்ல அவங்க மூணு பேரையும் கூட்டிட்டு வந்து விசாரிங்க அதுக்கப்புறம் தான் நான் இந்த இடத்தை விட்டு போவேன் என்றார் மல்லிகா .



ஓஹோ அப்போ அவங்க மூணு பேரையும் கூப்பிட்டு வந்து விசாரிச்சா தான் நீ இந்த இடத்தை விட்டு போவ அப்படித்தானே என்றார் ஒரு கான்ஸ்டபிள்



ஆமாம் என்று அதற்கு மல்லிகா தலையாட்ட



சரி முதல்ல நாங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு உன் வீட்டில் எத்தனை பவுன் திருடு போச்சு எத்தனை பணம் திருடு போச்சு என்றார் அந்த கான்செப்ட் 100 சவரன் நகைக்கு மேல இருக்கும் அத்தனையும் தூக்கிட்டு அந்த ஓடுகாலியோட அம்மாவும் ரசிகாவும் வீட்டை விட்டு விட்டு சொல்லாமல் கொள்ளாமல் போயிட்டாங்க என்றாள் .



அப்படியா 100 பவுன் தானவா அந்த பொண்ணு பிடிச்சு விசாரித்ததில்லை 150 பவுனு சொல்லுச்சு என்கிட்ட நீ என்னடான்னா 100 பொண்ணு இருந்தா சொல்ற அப்ப அந்த 50 பவுன் என்று கான்ஸ்டபிள் மல்லிகாவிடம் போட்டு வாங்க .



ஆஹா இது தெரியாம அவசரப்பட்டு வார்த்தையை விட்டுட்டோமே இப்ப என்ன பண்றது என்று மல்லிகா திருவென்று விழித்துக் கொண்டு இருக்க ...



உன் வீட்டில் காணாமல் போன நகை பணம் எல்லாம் இதுதான் வந்து பாரு என்று மல்லிகாவை அழைத்துக் கொண்டு கான்ஸ்டபிள் ஸ்டேஷனுக்குள் சென்று அவர்கள் வீட்டில் திருடு போன பணத்தையும் நகையையும் காட்ட ..



அதை எல்லாம் பார்த்த மல்லிகாவின் முகம் சந்தோசத்தில் பிரகாசிக்காமல் இருண்டு விட்டது ஏனென்றால் அந்த நகை பணத்தை எல்லாம் தன் தம்பி துரையிடம் கொடுத்து பத்திரப்படுத்தி வைத்திருந்த மல்லிகா வேண்டும் என்றே பொய் குற்றச்சாட்டு ரசிகாவின் மீதும் செண்பகத்தின் மீதும் வைத்திருந்தார்



நகையை பார்த்த சந்தோஷமா பேசுவேன் என்று பார்த்தால் அப்படியே பெயர் இந்த மாதிரி இருக்க என்னடா உன் தம்பி கிட்ட கொடுத்துட்டாங்க எல்லாம் இங்க எப்படி வந்துச்சுன்னு யோசிக்கிறியா என்றார் அந்த பெண்மணி அவரை தயங்கி படியே மல்லிகா பார்க்க .



அந்த லாக்கப்ல உன் புருஷனும் பிள்ளையும் இருக்காங்க அதுக்கு பக்கத்துல இருக்குற லாக்கப்ல தான் உன் தம்பியை அடைத்து வைத்திருக்கும் நீயும் அவன் கூட போய் உள்ள ஜெயில்ல கலி திங்கிறியா என்று அந்த பெண் கான்ஸ்டபிள் கேட்க ...



தன் குட்டு வெளிப்பட்டு விட்டதே என்று திருதிருவென்று விழித்த மல்லிகா அடுத்த நொடி ஸ்டேஷனை விட்டு வெளியே ஓட ... அதை பார்த்து பெண் கான்ஸ்டபிள்கள் மல்லிகாவை துரத்தி வந்து குண்டு கண்டா ஸ்டேஷனுக்குள் தூக்கி வந்து அவர் கையில் விளங்கும் மாட்டி அங்கே இருந்த ஜன்னல் பக்கம் ஓரமாக அமர வைத்து இருந்தனர் .



இங்க பாரு மொத்த தப்பையும் குடும்பத்தோட சேர்ந்து செஞ்சுட்டு அப்பாவியா இருக்கிற அந்த இரண்டு பொண்ணுக்கு மேலயும் அவங்க அம்மா மேலையும் கம்ப்ளைன்ட் கொடுக்குறீங்க உங்களுக்கு சமத்தியா இருக்கு என்று அந்த பெண் மல்லிகாவை எச்சரிக்க இது



இதைக் கேட்டு மல்லிகாவும் அவரோடு சேர்ந்து அனைவருமே அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று பீதியில் அமர்ந்திருந்தனர் ..



❤️

ஹலோ ஃபிரண்ட்ஸ் ❤️
Facebook group link
Whatsapp link

 ஸ்டோரி படிச்சிட்டு மறக்காம ரேட்டிங் குடுங்க பிரண்ட்ஸ் அதேபோல கமெண்ட் பண்ணவும் மறக்காதீங்க 🙏😍

 அதிருதடா நெஞ்சம் உன்னாலே இது ஒரு ஆன்டி ஹீரோ சப்ஜெக்ட். அதீத ரொமான்ஸும்  காதல் காட்சிகளும் நிறைந்த கதை. காட்சிகளின் தேவைக்கேற்ப ரொமான்ஸ்கள் விரவிக் கிடக்கும். காட்சிகளுக்கு ஏற்ப வசனங்களும் வார்த்தைகளும் வீரியமும் அதிகரித்திருக்கும்.

 இந்த மாதிரியான கதையைப் பிடிக்காதவர்கள் கடந்து செல்லுங்கள்.



உங்கள் லயா 💕

❤️








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Episode -13 என்கிட்டே வந்து வசமா மாட்டிக்கிட்ட...

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹 குரல் வந்த திசையை நோக்கி  திரும்பிப் பார்த்த ஆத்விக் அழகு சிலை ஒன்று பட்டுடுத்தி தன் கண் முன் வந்து கொண்டு இருந்தவளை பார்த்து ஸ்தம்பித்து போய் விட்டான்   ஆத்விக்கை விட அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தது ஷ்யாம் தான். ஏனென்றால் அவனுக்கு அன்வியை பற்றி நன்றாகவே தெரியும். அவள் பல பிசினஸ்கள் செய்து அதில் அனைத்திலுமே கொடி கட்டிப் பறக்கும் நம்பர் ஒன் பிசினஸ் உமென் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.  அன்வியைப் பார்த்த ஆர்வத்தில் ஆதவிக்கிடம் "டேய் ஆத்விக் உனக்கு ஜாக்பாட் தாண்டா அடிச்சிருக்கு " என்றான். "என்னடா சொல்ற எனக்கு ஒன்னும் புரியலையே" என்று கேட்டான் ஆத்விக் .   "டேய் நீ கல்யாணம் பண்ணிக்க போறது சாதாரணமான பெண் கிடையாது. இந்தியாவிலேயே நம்பர் ஒன் பிசினஸ் வுமன் இவங்க தான். இவங்க கால் பதிக்காத தொழிலே இல்லைன்னு தான் சொல்லணும் என்னம்மா அம்மாவ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோமே அதுகூட இவங்களோடது தான்" என்றவன்.  "மிஸ்ஸிங் அம்வியைப் பற்றி நீ கேள்விப்பட்டதே இல்லையா? அவங்கள இதுக்கு முன்னாடி நீ பார்த்ததே இல்லையா?" என்றான் ஆ...

Episode -6 வாடி!! என் பொண்டாட்டி!!!

ஹலோ ஃபிரெண்ட்ஸ் ❤️ பால் செம்புடன் அயன் அறைக்குள்  நுழைந்த ரோஜாவின் கையில் இருந்த செம்பை வாங்கி அருகில் இருந்த மேஜையில் வைத்தவன் அவளை இழுத்து அணைத்தவன்.  இங்க இருக்க என்னோட ரூமுக்குள்ள வரதுக்கு  இவ்வளவு நேரமா என்று சொல்லி அவளை கட்டிலில் தள்ளி அவள் மேல் பாய்ந்தான் அயன்.  இதை சற்றும் எதிர்பாராத ரோஜா தன்மையில் விழுந்தவனை கஷ்டப்பட்டு தள்ளி விட்டவள் வேகமாக படுக்கையில் இருந்து எழுந்து  நின்று டேய் மச்சி என்ன ஆச்சு உனக்கு ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிற என்றவள்.  இவ்வளவு நாள் என் கூட பேசாம இருந்ததற்காக என்ன பழி வாங்க  என்கிட்டே இப்படி நடந்துகிட்டு பிராங்க் பண்றியா என்றாள்.  அவள் மீது பாய்ந்திருந்த அயன் தன்னை தடுத்துவிட்டால் என்ற கோபத்தோடு கட்டிலில் இருந்து இருந்து அமர்ந்தவன் ரோஜாவை பார்த்து ரோஸ்மில்க் யாராவது பிராங்க் பண்ண இந்த மாதிரி எல்லாம் நடந்துக்குவாங்களா சத்தியமா இது பிராங்க் இல்லடி... உண்மையாவே எனக்கு நீ வேணும் வா என்று எட்டி தன் அருகில் நின்றிருந்தவர்களின் கையைப் பிடித்து இழுத்தவன் அவளை இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் .  இதை சற...

Episode-31 பார்க்கத்தான் டெரர் பீஸ்

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹 வசீகரனின் வித்தைக்காரி #ஆத்விக் #அன்வி #காதல் #darkromance #love #வயது_வந்தோருக்கான_கதை #உணர்ச்சிகளின்_கடிவாளமற்ற_கதை  ❤‍🔥 கதைக்கு ஏற்பு காதல் காட்சிகளும், கூடல்களும், ரொமான்ஸும் விரவிக்கிடக்கும் . 🔥🔞 நிறைந்து வார்த்தைகள் அதற்கு தகுந்தார் போல வரலாம் படிக்கும் முன் எச்சரிக்கிறேன். உணர்வுகளை கட்டிப் படுத்த கூடியவர்கள் படிக்கலாம் எனது கதையை பிடிக்காதவர்கள் கடந்து செல்லலாம்  அன்வியிடம் கொடுக்கச் சொல்லி ஒரு கவரை கொண்டு வந்து சிறுவன் கீர்த்தியிடம் கொடுத்துவிட்டு சென்றான். அதில் என்ன இருக்கிறது என்று அன்வி பிரித்துப் பார்க்கப் போக அதற்குள் தேன்மொழி ரிசப்ஷனுக்கு இவர்களை பார்ப்பதற்காக வந்தவர்கள் வெளியில் காத்திருக்கிறார்கள் சீக்கிரம் வாருங்கள் என்று இதுவரையும் அவசரபடுத்தினார். அந்தக் கவரை கீர்த்தி அன்வியின் ஹேண்ட் பேக்கில் வைத்து "பிறகு படித்துக் கொள் முதலில் ஸ்டேஜ்க்கு போலாம வா...." என்று அன்வியை அழைத்துக் கொண்டு சென்றாள். மேடை ஏறிய அன்வியை ஆத்விக்குடன் சேர்ந்து வந்திருந்த விருந்தினர்களோடு போட்டோ எடுத்துக் கொள்ள ஆரம்பித்தனர். அப்போது வா...